லக்கினாதிபதி குடும்பஸ்தானத்தில் 
வீற்றிருக்கும் போது சர்ப்பத்தின் 
சேர்க்கை பெற்றிருந்தும் சர்ப்பத்தின் 
பார்வை படும் போது எவ்வளவு மேன்மக்களாக இருந்தாலும் 
குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் 
சுயநலவாதியாக காட்சி அளிப்பாய் 

சர்ப்பகிரகம் லக்கினாதிபதியோடு 
இணையும்போது கணவன் மனைவி 
வாழ்க்கை சண்டை சச்சரவு இல்லாத 
குடும்பங்களாய் அமையும் 

லக்கினாதிபதி 

கேந்திரம் 
திரிகோணம் 
வீடுகளில் இருந்தால் 
தற்கொலை செய்து கொள்பவர் 


பாலியல் ஆசை அதிகம் ஏற்படும் போது
செவ்வாய் தோஷம் பிடிக்கும் 

எட்டாம் பாவத்தில் இடம் பெறும் கிரகம் 
திசை நடக்கும் போது மருத்துவ கோளாறு ஏற்படும்