பார்ப்பதற்கே

அவளை ஒரு தலையாய் 
காதலிப்பவர்கள் அனைவரும் 
அவளை செல்லமாக 
"தேவதை"என்று அழைப்பதன் 
ரகசியம் 
இளமை மாறாமல் இருப்பதன் 
ரகசியம் 
அவள் என்னை காதலிப்பதால் 

























கருத்துரையிடுக

0 கருத்துகள்