கொண்டு எண்ணற்ற நினைவுகளை
தந்து காலங்கடக்கட்டும் என்று
வாக்கு கொடுத்து காக்க செய்து
காதல் என்ற நோயை கொடுத்து
கரம் பிடிக்கிறேன் உன் நோயுக்கு
மருந்தாகின்றேன் என்றவளுக்கு
இன்று எப்படி வந்தது இவ்வளவு
கூச்சம்
எண்ணற்ற ஆசைகளைகொண்டு
பிரயாசை செய்தால் மறைப்பது
எத்தனை நாட்கள் காட்டிகொடுக்கும்
கண்கள் கண்டவுடன்
கண்களில் படாமல் இருக்கும்பொது
வரும் தேடல் தென்பட்டவுடன் எப்படி
வந்தது அந்த தயக்கம்
பார்க்க பார்க்க பலரின் நினைவுகள்
அவளை அடையாள படுத்தும
அவள் என் ப்ரியசகி என்று
கண்டும் காணாத போல் நெஞ்சத்தை
பார்த்து எங்கு வந்தது அவளுக்காக
நினைத்தே பழகியவளுக்கு
எப்படி அவனறிந்தான்
அவளது ஆசைகளை
பார்க்கபோதே வரகூடிய
தைரியம் அவளின் அன்பின்
வெளிப்பாடு எண்ணத்தில்
என்னை வைத்து எங்கும்
என் நினைவோடு செல்லும்
அவளுக்கு எப்படி சொல்லுவேன்
நீ எதிர்பார்த்த காலம் கனிந்தது
எதிபார்க்காமல் எதிர்நோக்காமல்
சிந்தை தந்த சித்தத்திற்கு
முத்தம் தந்த என்னவளுக்கு
எதிலும் நான் கொடுப்பேன் .......................................



0 கருத்துகள்