மணந்து கொள்ளலாம் என்று 
மனதில் ஆசை வைத்து 
காத்திருந்தேன் அவள் மனம் 
என்னை  கண்டு கொள்ளமால் 
இருக்கும் போது 
நான் யோசிக்கவில்லை 
சிறு குழந்தை புகைப்படங்கள்
பார்த்ததும் 
என் மனதை மாற்றி கொண்டேன் 
அவள் திருமணமானவள் என்று .........................