திருமணம் செய்தி எப்போ

 இளமை உனக்கினது  என்று கண்டவர்களை 

நேசிக்கும் உள்ளன்கொண்டன் என்னவள்

இல்லை என்று அறிந்த அவள் முன்னோர்கள் 

மாலையிட வேண்டி மணவாளனை கேட்கும்போது

வேலை தேடி செல்கிறேன் சேர்ந்த பின்பு

அவனிடம் சொல்கிறேன் கண்டவுடன் திகைத்தால் 

அவனுக்காக ஒரு பெண்ணை பகைத்தாள் 

சொல்ல செல்லும் பொழுது காரிய தடையிட்டு

நின்ற மாந்தர் யாரோ 

கொள்கை தளர்த்தி கொண்ட சொல்லுக்கு 

மாற்றான் வீட்டு பிள்ளை 

என்று மனம் கருதி கண்டவுடன் தோற்றால்

போட்டி யார் வைத்ததோ முடிவை 

அவளே அறிவிக்கிறாள் 

உன்ன பாக்கல என்னை தான் ........................................



கருத்துரையிடுக

0 கருத்துகள்