விரல்களில் தொட்டேன்

 விரல்களில் தொட்டேன் 

ஆச்சரியத்துடன் 

பார்த்த அவளது விழிகள் 

தவறியது தவறு தான் 

தக்க தண்டனை 

கொடுத்தாள் 

தாடியோடு 

தேடி அலையும் 

அந்த 

இன்ப தேடலுக்கு 

அவள் 

வைத்த பெயர் 

"காதல்"



கருத்துரையிடுக

0 கருத்துகள்