பணமின்றி தவிக்கும்
உள்ளத்திற்கும்
மனமிருந்து துடிக்கும்
உள்ளத்திற்கும்
காதல் ஏற்பட்டால்
காதலன் விருப்பத்தை
மறைத்து
காதலி செல்வந்தனாக
வாழ
ஏற்படும்
காதலனின் சூட்சம தான்
அழகில்லா முக பொலிவு
உணர்ந்தவள் சேருகிறாள்
புரியாதவள்
அவனது செய்கையை
பிடிக்காமல் தவிக்கிறாள்
இல்லறத்தை தவிர்க்க
முகமுடியை யேற்றி
பருவமடைந்த
பெண்ணின் மீது
காதல் கொண்டு
தோல்வி யுற செய்ய
கண்ட பெண்களில்
மீது படும் பார்வை
உண்ணா நோற்கின்
படையுடைய வேந்தர்கினும்
இனிய மதியுடையவன்
மனம்விரும்பியின்
இன்புற வாழ்வதை
கண்டு நெகிழ்ச்சியடைந்து
கண்டு தோற்கின்
அவளழகில்
காணமுடி யென்று
நரைமுடியும்
அவனுக்கு இணைய
மாறும் போது
உண்ணாற் நோற்கின்
கண்ணிரெண்டும்
உடுத்தும் உடையழகும்
பளிச்சென்று மேனியழகும்
பிறை தேடும் அவளுக்கு
பளிச்சென்று தெரியும்
என்னிய கண்கள்
காதலை சொல்ல
நாட்காட்டியில்
பலனை பார்க்காதே
அவனுக்கும் ஒரு ராசியுண்டு
பிடித்தால் பழகி விடு
இல்லையேல்
விலகி விடு
போற்றுபவர் போற்றட்டும்
புழுதி வாரி தூற்றட்டும்
என்று தொடரும் காதல்
மங்கையின் முகமதி
போன்று
அவனது அன்பு
அவளுக்கு மூச்சு போன்று
எங்கும் படரும்
அவளது நினைவுகள்
காண தோற்கின்
மனமிரண்டு
ஒன்று அங்குமிங்கும்
அலைபாய
ஆயிரெத்திரெண்டு
ஆண்ட வருடம்
அவள் தாய் 32யுடையது
அவள் பெற்ற மாதம்
பருவமுடைய வயதில்
உறவின் மேன்மை
அவளது அன்பென்று
கருதி காத்திருந்தான்
இன்றுவரை பொறுத்திராத
அவளது மனம்
விரைவில் பறை சாற்றும்
காலத்தில் தோற்றவனுக்கு
அவளது காதலில் உற்றவன்
உன்னோடு வாழ்ந்த
ஒரு நிமிடம்
தாமதமாக வந்ததால்
தவித்துவிட்டேன்
சரியாக வந்திருந்தால்
சேர்ந்திருப்பேன்
உன்னோடு வாழாத
தருணங்கள்
இழக்க நேரிடும்
இந்நிமிடங்கள்
புரிந்து கொண்டேன்
புலமை பெற்றேன்
விளைவுகளை கண்டு
அச்சம்படி வாழவைத்து
என்னுடன் சரணடைந்தாள்
என் காதல் தேவதை. ..... ..... ...




0 கருத்துகள்