காட்சிக்கு எளியன் கண்கள் உள் நோக்கி
உணர்ந்து கொண்டு உன்னை
நோக்கும் எளியன்க்கு உள்ளம் கொடுத்தாய்
என்று உறவுகள் நகையாடும்
நேரத்தில் நான் அடைக்கலமாய் இருந்து
சூடி வாழும் மல்லி அணிந்து
சூழ்ச்சி இரையாகாமல் கண்ட பெண்கள்
கண்ணனையே தேடுவர்
காட்சி எல்லாம் பொய்யல்ல கண்ணன்
மேல் கண்ணிரண்டு பொருத்தி சுடும்
பெண்கள் உள்ளம் கண்ணையே
நினைத்து கைபட்டால் மங்கலம்
கவி பாடும் திறனை கேட்டேன்
கவி பாடும் அவனையே
எனக்கு கொடுத்தும் அவன் மீது
எய்தும் காம பார்வை எண்ணத்தில்
என்னை வைத்து எண்ணிலண்டங்க
மலரை வைத்து குன்றத்திலும்
மன்றத்திலும் பதிவு செய்ய
முடிவெய்து கடையில் வெல்ல போவது
நீ யோ நா னோ...................



0 கருத்துகள்