வந்தேன் என்னுமியற்கை மனதை
தோற்றத்தால் அழகு உண்டாய்
தோணும் காதல் அழகா'
காத்திருந்த நெஞ்சம் நோகா மனதை
காவலனே வேஷம் போட்டு
கண்ணில் காணமல் நெஞ்சத்தில் தோணும்
காதலென்ன போகும்போது வரும்பொது
வேடிக்கை காண வாடிக்கையாக
புறமுதுகிட்டு காதலிக்கும் பெண்டிர்க்கு
சேர்த்து வைக்க தகுதி இல்லாமல் போனால்
காண வைத்த தன் ரகசியம் என்ன..........
பேசவைத்து காணவைத்து ஆணை தேடி
வரும் பெண்டிர் உள்ளன்கொண்டேன்
அதில் கிடைக்கும் அன்பு மிகுதி காணமல்
ஆயிரம் பெண்டிர் சாக கடும்



0 கருத்துகள்