என்றுமில்லா பொழுது போயிற்போன
பின் அவள் முகம் என்னிடம்
நினைவிற் இருக்கும் போது
காதல் கொண்டு எழுவேன்
எப்பொழுதும் விடியும் என்று
என்னை
தேடுவாளா என்று பயண
நேரத்தை மாற்றி சென்றும் அவளை
பார்ப்பதில் சிரமம்
பின்னர் வந்து என் முன் அவள் இருக்க
தோழியிடம் கேட்டு தெரிய
என்னை நேசிக்கும் அவளை நம்பி
வேறு வாகனத்தை தொடர்ந்தேன்
தோள் மீது கைவைத்து விரல்களை
விரித்தும் அலைபேசி பின்புறம்
அவளது பெயரின் இணைவோடு என்
பெயரை மகிழ்ந்தேன் செய்கையால்
அவளது பார்வை என் மீது பட
மகிழ்ந்து பார்ப்பேன் பார்ப்பது
என்னை பேசுவது தோழியோடு
என்னை காட்டி கேட்டாள்
உன்சகோதரனா என்று
தெரியாது என்று அவள் கூறி
சென்ற பின் நான் அங்கே
அவள் இங்கே தொடரும்
இரவின் காதல் பயணம் ......................



0 கருத்துகள்