காதல் வந்தது

கண்களினால் பேசும் போது வரும்புன்னகைக்கும்நிமிடங்கள்அவளது பார்வைகள் என்னை ஆளும் நிமிடங்கள் தேடல் இல்லாத காதல்என்னை தெரிந்தது 
பார்த்தது அவளின் தேடல்என்னை பார்த்து கொண்டே அருகிலே பேசுவது
பார்த்தவள் பார்த்து கொண்டே இருந்தாள்  என் மனதில் காதல் என்றே கற்பனையில் நினைத்தேன் .அது உண்மையா இல்லையா என்று அவள் கூறும் போது இருக்க வேண்டிய சந்தோஷங்கள் என்னை ஆளும் என்று எதிர்பார்க்கிறேன் .


கற்பனையில் நினைத்தேன் 
காதலை வளர்த்தேன் 
அவளுக்குள் 
என் நினைவுகள்
ஏற்படுத்திய கனவு
அதை உணரும் 
தருணத்தில் 
என்னிடம் பேசுவாள் 
பழகுவாள் 
அவளை நான் 
மனதில் நினைப்பதை 
வெளிபடுத்துவதையே வார்த்தைகளாய் உருவகபடுத்துகிறேன். 
அவளது விவரங்களை சேகரித்து வைத்து கொள்ளும் அளவுக்கு நான் இன்னும் முயற்சி செய்ய வில்லை .அவளது மனதிற்குள் நானிருப்பதை அவளே கூறினாள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்