வந்தவுடன் சொல்லிவிடு......................
வந்தால் சொல்லி விடு......................
இருப்பது
என் இதயத்தில்.......................
இழப்பது
என் நினைவுகளை .................
அர்த்தமுள்ள வாழ்க்கையில்
எதார்த்தமான காதல்
எப்படி இருப்பாயென்று
நான் இருந்ததில்லை
எப்படி இருந்தாலும்
காதலிப்பேன் என்று
நீ இருந்ததில்லை



.webp)
0 கருத்துகள்