கண்களால் சந்தித்து 
இதயத்தால் இணைந்து
 இன்று பிரிவில் கண் கலங்குகின்றோம் 
காதலிக்க நேரமில்லை என்று...................