தவறவிட்டேன்

 பெண்களின் மீது ஆண்களின் 

கை படும் பொது 

வரும் காதல் இளமையின் 

அடையாளமா 

இதழ்கள் சொல்லவில்லை 

இதயம் வலிக்கிறது 

ஒவ்வொரு நாளும் அவளை 

பார்க்கும் போது

சேர வலி இருந்தும் 

ஒவ்வொரு நாளும் 

தவிக்கிறது 

இன்றைய பொழுதையும்

 தவறவிட்டேன் என்று...



கருத்துரையிடுக

0 கருத்துகள்