விரும்புகிறேன்


அவள் தனிமையை விரும்புபவள் 

அந்த தனிமையே 

என்னை 

விரும்ப வைத்தது 

அவளது சிரிப்பே என்னில் 

உதயமான முதல் காதல் 

ஒரு முறை பார்ப்பதில் அவளுக்கு 

என்ன மன திருப்தி 

ஒவ்வொரு நிமிடமும் 

என்னை நினைத்து வாழ்ந்து 

கொண்டிருக்கிறாள் 

படுக்கையில் இருந்து எழும் 

நேரம் தவிர மற்ற அனைத்து 


கருத்துரையிடுக

0 கருத்துகள்