அவள் பார்த்தாள் என்று நான்
அவளை பின் தொடர்ந்தேன்
இணைய பக்கங்களில்....................
எப்படி வந்தது இவ்வளவு தைரியம்
பெயரை சொல்லி அழைப்பது ......
அனைத்திலும் வந்தால்
என்னுயிர் ஆத்ம சுகவாசி
மாறும் என்று மாற்றம்
தந்த மனதில்
வாழும் வரை வாழ்க்கை
அதில் மாற வேண்டும்
சில கால வாழ்க்கை
நேரம் வரும் போது நெருங்க
நேரம் கிடைக்கும் போது
எதிலும் சொல்லாத பக்குவம்
என்றில் இருந்து வந்த
நிலையில் வாழ்வதில் என்ன
உனக்கு வருத்தம்
நீ
தேர்ந்தெடுக்கும் நபர் தான்
உனக்கு பொருத்தம்
இல்லையெல்
மிகவிரைவில்
நடக்கும் திருத்தம்
வருவது தெரியாது
வந்த நேரம் தெரியாது
பார்ப்பது தெரியாது
வந்து விட்டால்
பார்க்கவே தெரியாது
சுற்றம் தெரியாது
சுகம் தெரியாது
வாழ தெரியாது
உறக்கம் தெரியாது
உண்ண தெரியாது



0 கருத்துகள்