வறுமை ...............

வறுமையில் வாழும் 
மனிதர்கள் 
பசியில் மட்டுமல்ல 
மனதளவிலும் 
பிடித்த பொருட்களின் 
பின் தொடர்ந்தே 
செல்கிறது 
அவர்களின் தேடல் ................
கிடைத்தால் வளமை 
இல்லையேல் 
வறுமை ..............






கருத்துரையிடுக

0 கருத்துகள்