புன்னகையால்......

பேருந்து படியின் எதிரே

நின்றவளுக்கு தெரியுமா.................

அவளது புன்னகையை

கண்டவுடன் 

எவ்வளவு மகிழ்ச்சி 

அடைந்தான் என்று .............

கருத்துரையிடுக

0 கருத்துகள்