தொடர்கிறது தேடல் பயணம்............... . .............

 காலையில் தூறல் 

மழையோடு 

எழுந்த எனக்கு

என்னவள் தந்த 

இன்ப பரிசு

அவள் கனவில் தந்த

முத்தங்கள் 

தினந்தோறும் தொடர்ச்சியாக 

கனவு கன்னி தரும் 

இன்பங்கள் மற்ற

அனைத்து துக்கத்தையும் 

தவித்ததால்

தினந்தோறும் தொடர்கிறேன் 

அவள் 

தேடல் பயணத்தை.........

காதலா அதை மீறிய 

காமமா 

துன்பத்தை தவிர்க்க

கூடிய மகிழ்ச்சியா

என்ன என்பதை 

அறியாத மனதிற்கு

அவள் தரும் இன்ப பரிசு 

அவள் தரும் புன்னகை..........



கருத்துரையிடுக

0 கருத்துகள்