காதலி:
காதலனை நோக்கி பார்த்து கொண்டிருந்தாள்
காதலன் :
காதலியை நோக்கி பார்த்த்து கொண்டிருந்தான்
காதலி தோழி:
என்ன ஓரே சந்தோஷமா இருக்க
காதலி:
டிரைவர் கூப்புட்டாரு போய் பாத்துட்ட வா
இல்லை யாம்
பாட்ட மாத்துனும்னு சொன்ன அதையாவது மாத்து
காதலன்:அதுக்குள்ளேயும் முன் புறம் திரும்பினான். ...
காதலி: அடடே அதுகுள்ள சிக்னல் போயிருச்சே
திரும்பி பார்க்காமல் சென்று விட்டால்
✋👰✋👯 good bye



0 கருத்துகள்