பார்ப்பதால் பலனில்லை........

உனக்கான வருகைக்காக 
தினந்தோறும் 
எதிர் பார்க்கிறேன்
பல இன்னல்களை 
எதிர் நோக்கிறேன்
நினைப்பதில் தவறுவதில்லை 
நினைவுகள் 
உன்னை தேவதையாக
அழகியாக 
சின்ன சின்ன இன்பங்கள்
சின்ன சின்ன தொந்தரவுகள் 
இனிமையான 
நேரங்கள் 
என்னை பார்ப்பதில்
உனக்கென
வருத்தம் 
நான் உனக்கான பொருத்தம் 
வாழ்வினில் திருத்தங்களை 
தந்தும்
 என்னிடம் அன்பு தந்தும் 
என்னை எதிர்பார்ப்பு தந்தும் 
உன்னை நினைந்து 
வாழும் எனக்கு 

வருத்தங்களை தராதே
வாழ்வனில் தளராதே
சிரிப்பதே நிறுத்தாதே
உன் நினைப்போடு
 இருக்கும் போது
வருத்தாதே
வருத்தும் போது 
புருவங்களை உயர்த்துவேன் 
என்பதை மறக்காதே
பார்த்த நிமிடம் போதும் 
பார்வை ஒன்றே போதும்
பக்கத்தில் கேட்பதை 
நீயும் நிறுத்தவில்லை 
உன்னை தேடி
பார்ப்பதை நானும் நிறுத்தவில்லை
புகைப்படம் எடுப்பதால் பயனில்லை 
நீ என்னிடம் பழகாமிருந்தால்
பலனில்லை
பார்த்துவிடும் போது 
பார்த்தேன் என்று 
பாதி சொன்னால்
 மீதி என்ன 
இப்படியே நாட்கள் போகும்
என்று நான் நினைத்தில்லை 






கருத்துரையிடுக

0 கருத்துகள்