வாழ
ஆயிரம் பெண்கள்
இருந்தும்
நீ
வரும்
வழியில்
உனக்காக
காத்திருக்கிறேன் ............
நீ என்னை பார்ப்பாய் என்று. .......
ஒரு முறை பார்த்தாய்........
இருமுறை சிரித்தாய் .......
மூன்று முறை நினைத்தாய் .......
நான்கு முறை முறைத்தாய் .......
ஐந்து முறை மறைத்தாய்.....
காதல்
வார்த்தைகளை
கவிதையாய்
கூறுவாய்
என்று.. .. ... .
நினைவிலயே
என்னை
கொல்லாதே.........
கனவிலேயே
வாழாதே......................
தேடலின்
போதே
கிடைப்பதில்லை என்று
தெரிந்தும்
என் தேடல் குறைவதில்லை.....



0 கருத்துகள்