அவள் வருவாளா

அவள் வருவாள

 எப்பொழுதும் போல் 

எதிர்பார்த்தேன் 

வருவாளா என்று................

 வரவில்லை

என்று தெரிந்தும்

கண்களின் தேடல் 

அலை பாயுதே

காரணம் 

என்னவென்று கேட்டால் 

காதல் 

என்று கூறுவேன் 

அதற்கு

காரணம் 

என்னவென்று கேட்டால்

அவள் 

என் காதலி என்று 

கூறுவேன்

நாளையும் எதிர்பார்ப்பேன்

அவள் வருவாளா என்று ................

நான் 

இன்று போல் என்றும...................

கருத்துரையிடுக

0 கருத்துகள்