கோபம் போன பாவத்தோடு உட்காந்திருக்கேன்

கூட்ட நெரிசலில் இன்று

சிக்கி தவிக்கும் பயணியாய்

ஏறியது முதல் இறஙகும் வரை

பொதிக்கு மேல் பொதி வைத்து

ஒரு ஓரத்தின் நானிருக்க

காதலியின் வருகைக்காக காத்திருக்க

முட்டி இடைவெளியில் காலிருக்க

மேல் தூக்கி நானெடுக்க

வரவில்லை காலே

எட்டி அவள பார்க்க

எத்தனை பேர் என்ன பார்க்க 

பேச வந்தவளுக்கு

கூச வந்த போச்சாட 

பாக்காத உடையில பாக்க

வச்சு போனவ

திரும்பி பாக்காம 

திருப்பம் வந்து போச்சடாகற

பாதி வழியில் பாத்து 

என்ன கேட்டவா 

பாத்தேன் தெரிஞ்சவ

குத்தம் என்ன கண்டுட்டா

குறு குறுனு பேசிரிய

வந்தேன் காட்டுறது 

வந்த வழியில நான் நிக்கலேயே

கையில என்ன சிவந்துருக்கு

கல்யாணம் பண்ண போலமா 




கருத்துரையிடுக

0 கருத்துகள்