சிந்தையிலே உந்தையும்........................

 சிந்தையிலே உந்தையும்

இருக்குதடி..................................

எந்தை அன்பினாலும்

உந்தன் பெயர் இருக்குதடி.......................

மல்லி மணக்குதடி..........................

வச்ச மருதாணி 

செவக்குதடி.....................

ஒயிட் போனும் 

மினுக்குதடி...................

கனவுல கண்டதெல்லாம்

பலிக்குதடி. ..................




கருத்துரையிடுக

0 கருத்துகள்