கூரையில இருந்தாலும்
கூப்பிட்டா வந்துருவேன்
சாணி கையானாலும்
கோலம் போட்டாலும்
என் மாமாவுக்கு
முத்தம் கொடுத்துடுவேன்
சாணி தரையானாலும்
சாஞ்சு படுத்துடுவேன்
அப்பன் சகோதரன்
எந்த பை
வாங்கினாலும்
என் மாமன்
வாங்குன
மஞ்ச பை
எடுத்துடுவேன்
என்னை பாத்து
பேசாத
எல்லா நேரமும்
சிரிச்சுடுவேன்
திரும்ப பாக்காத
நான்
திரும்பிடுவேன்



0 கருத்துகள்