நினைவுகள் கற்று தந்த பாடம்

இதயம் தவிக்க
கண்களும் தவிக்க
கம்பி இடைவெளி 
ஆறுதல் தந்தது
அவள் கையில் 
கட்டியிருந்த
பிளாக்வாட்ச்
ஒயிட் போன் 
மருதாணி 

ஆறுதல் தந்தது
வந்தால் என்று
மனதின் பிரதிபலிப்பு 
முதல் பாடல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்