பார்க்க தெரிந்த மனமே பேச தெரியாதா

அவள் மேலில்

 ஐந்து விரல் 

பட

என்னருகே வர

ஆசை பட 

அவளது தோழிகள் 

தடுத்தாலும் 

உன்னை பார்க்காமல் 

இருந்தாலும் 

சின்ன புயல பாத்த

மாதிரி இருக்கும்

சின்ன புள்ளேனு நினைக்கல

உன்ன பாத்தா

என் மனசு பேச சொல்லி கேட்கல

இப்படியே இருக்கலாமா

காக்க வச்சு பாக்காதடி

வலிக்க வச்சு பாக்காதடி

குத்தம் சொல்லி நான்

இருந்தாதல

இதுவரைக்கும் உன்ன

வேற யாருக்கிட்டேயும்

கேக்கல 

காச கொடுக்க

கற்பனையல பாக்கலேய

நிஜமா

 நீ 

தந்தா 

வாங்கியிருப்பேன்

பசியோடு 

நீ

இருந்தா 

பழகியிப்பேன் 

உன்கிட்ட 

நான் காட்றது

ரோஷமா

நீ 

காட்றது

வேஷமா 

என்னை தாண்டி

முன்னாடி 

போகதா

காதலை

தூண்டி போகதா

காத்திருந்தேன் 

நேற்று 

நீ வருவாய் 

என்று 

பாத்தவடன் மறைக்காதே

காதலகாக

துடிப்பது

என் 

இதயம்

மட்டுமல்ல 

உன் 

இதயமும் தான் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்