அவளுக்கு அடிக்கடி நினைக்க 

தெரிந்த மனதிற்க்கு

மறக்க தெரியவில்லை.. .... .........

அவள் என்னோடு பேச முடியாவிட்டாலும்

அவள் என்னை  பார்க்க முடியாவிட்டாலும் 

அவள் காதல் உண்மையானது தான்

அவளை மறந்து எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது ...........