ஒரு மணி நேர பயணம்
அவளது வருகை
இன்றில்லை
நாளை தெரியவில்லை
அவளோடு வரும் பெண்ணருகே
நிற்பாள் என்று தேடினேன்
காணவில்லை அவளை
சீட்களில் முன்புறம் மட்டும்
மற்ற பக்கங்கள் தேடவில்லை
கடைசியில் பால் கேன் தான்
மிச்சம். .. .... ..
கத்தியோடு வரும் அவர்களது சமுதாயம்
காதல் பெரிது தான்
எனக்கு அவள் சந்தோஷமும்
பெரிது தான்
கண்களில் அவள் கொடுக்கும்
சந்தோஷம் என்னி இருப்பது
என்னையே நான் இழப்பது
நான் அமைதியாக இருப்பதே
அவளுக்காக தான்
எங்கள் ஊருக்கு அருகே
அவள் என்னை பார்த்தது
எப்படி தெரியும் என்று
அவர்களுக்கு நான் ஒன்றும்
பயந்தவன் அல்ல
அவளுக்கு தெரியாது ஆரம்பத்தில
இருந்தே வருகிறார்கள் என்று
யார் என்று நான் அறிந்ததல்ல
நான் சந்தேகித்து சரியானது
என்று
எப்படியோ அவளை பார்க்காமல்
இருப்பதற்கு அதே மேல்
நினைவுகள் துரத்துகிறது
நிம்மதியாய் வாழ வழி தேடுகின்றேன்
கண்கள் அவளை தேடுவது நிறுத்துவதில்லை
காரணம் காதல்
எப்படி மாறினேன் என்பது
எனக்கே தெரியவில்லை
Please give me my heart



0 கருத்துகள்