இறுதி

 இன்னொரு ஜென்மம்

 எடுக்க போவதில்லை

 நீயும் நானும்

 பேச இருக்கும் நாட்கள் தான் 

நமக்கு சொந்தம்

 தொலைவில் இருந்தாலும்

 தொடரட்டும் 

நம் காதல்  இறுதிவரை!

கருத்துரையிடுக

0 கருத்துகள்