அவளை போன்றவர்கள் 

பேசும் போது 

வராத ஆனந்தம் 

அவள் பேசும் போது 

வருவதால் தான் அவளுக்கு 

வைத்தார்கள் போல

அந்த அழகிய 

பெயரை 

கருத்துரையிடுக

0 கருத்துகள்