அவள் தனிமையில்
அவள் அழகை
ரசிக்கிறேன்.......
என் தனிமையில்
அவள் நினைவுகளை
உணர்கிறேன்
புரியாத நினைவலைகள்
விழியின் பார்வையால்
அவளோ அருகில்
நானோ கனவில்
தீண்டவே முடியாத
தேகத்தை
அவள் தீண்டியவுடன்
என்ன சுகம்
என்ன சந்தோசம்
எல்லாம் இந்த
பிரபஞ்சத்தின் தேடாலாய்
நீ இருக்க
நான் தேடிகின்றேன்
இருக்கும்
நாளை பார்த்தால்



0 கருத்துகள்