கேட்கும் போது 
தவிர்க்கும் அதே இதயம் 
துடிக்கிறது 
தனியே இருக்கும் போது 
அவள் அருகில் 
வந்து 
பேச மாட்டாளா என்று...............

துடிக்க துடிக்க
மனதில் பயத்துடன்
கையை வைத்து
ஒரு வார்த்தை
கண்களை பார்த்து
அழகின் சிரிப்பு
அவள் கொண்ட
அன்பு
தனியே இருக்கும் போது
தவிக்க விடுகிறாள்
தவிக்க வைக்கிறாள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்