ஒரு முறையாவது 

உன்னோடு சேர்ந்து 

புகைப்படம் எடுத்து

 இருக்கலாம் 

தவறவிட்டேன் 

புகைப்படத்தை மட்டுமல்ல 

உன்னையும் தான்.........