தூங்கும் போது 
அவள் பெயரை 
கையில் 
பச்சை குற்றி விட்டாள் 
ஏன் என்று 
கேட்டேன் என்னை போல
எனக்கு பேப்பரில் 
அடையாளம் 
இருக்கிறது 
உனக்கு ஒரு அடையாளம் 
இருக்கட்டுமே 
என்று தான் 
உனக்கும் கொஞ்சம் 
இருக்கிறது 
காதல்.....

கருத்துரையிடுக

0 கருத்துகள்