விரல்களோடு விரல்கள் பட்ட 

அந்த நொடிகளில் 

விழிகளோடு விழி பார்த்து 

புரிந்த நினைவுகளில் 

அவள் சொன்னது 

எனக்கு தேவையானவைகளில் 

எனக்கு கொடுத்து விடு 

உனக்கு பிடித்த 

அந்த பொருளையே 

கருத்துரையிடுக

0 கருத்துகள்