அவளுக்கு பின்னாடி ஒரு ஆளா
ரெண்டு ஆளோ
அவளை ரசிக்கும்
ரசிகனில் நானும்
ஒருவன்
எப்பொழுதோ
எங்கேயோ
இளம் வயதில்
பார்த்தது
கூட இல்லை
இந்த வயதில்
என்னை இரவில்
அச்ச்சுருத்தும்
அவள் நினைவுகள்
எதுக்குடா
எல்லாரும்
இங்கே பாக்குற
இப்ப
தனியா சிரிக்கிறாலாம்
எதுவும்
இந்த வயசுலேயே
காதலா
எதுக்கு பாக்குற சும்மா
எனக்கு கொடுப்பியா
உம்மா
என்னடா
ஒரு சில பேருக்கு
என் பேரே
தெரியாதம்
இவ்வளவு



0 கருத்துகள்