நான் பார்த்து 

ரசிக்கும் போது 

வழிவிட்ட என்னவள் 

தான் சொல்கிறாள் 

அவன் இப்பொழுதும் 

ஒரு முறை 

என்னை பார்த்தான் 

உலகிற்கு 

காட்டி கொடுத்து 

அவளும் என்னை பார்த்து 

மாட்டி கொள்கிறாள் 

நான் பார்த்தால் 

அவன் பார்க்க மாட்டேன் 

அவன் பார்த்தால் 

நான் பார்க்க மாட்டேன் 

என்று 

அவனுக்கு இருக்கிற 

தைரியம் 

எனக்கு கிடையாது 

நான் மறைமுகமாக 

செய்த செயலை 

அத்தனை 

பேருக்கு முன்னாடியும் 

செய்தான் 

என்னை 

பார்த்தவுடன் 

அலைபேசியில் 

நான் உன்னை 

காதலிக்கிறேன் என்று 

அவன் என்னை 

நிறைய முறை 

பார்த்து ரசித்து 

கொண்டு இருப்பான் 

கொஞ்சம் அழகு கொஞ்சம் 

அறிவு 

வேலை 

என் அளவுக்கு இல்லையானாலும் 

பரவால்ல 

கொஞ்சம் சிரிக்கணும் 

கொஞ்சம் பேசணும் 

அவன்கிடட கொஞ்சி பேசணும் 

பார்த்து பேசணும் 

எங்க பார்த்தாலும் 

தைரியமா பேசணும் 

கண்கள் கொஞ்ச தப்பு பண்ணும் 

அவன் வாய் கொஞ்சம் 

ஓவர் தான் 

என் முன்னாடி நல்லா நடிப்பான் 

நல்ல அமைதியான 

பையன் மாதிரி 

அவன் கொஞ்சம் பிடிக்குது 

கொஞ்சம் கோபம் 

வரும் 

நான் தனியா போகரப்பா 

நகந்தே போக மாட்டான் 

தெரியுமா 

இந்த உலகத்துல 

அம்மா கோப்புரையை நான் 

மட்டும் தான் 

வைப்பேனா 

ஏன் 

என்ன பத்தி மட்டும் 

ஏன்

நினைக்கணும் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்