மனதில் பதிந்துவிடும் 
என்று எண்ணினேன் 
உதிர்ந்து விடும் 
போல 
என் ஆசைகளை 
புதைத்து விட்டு 
மறுபடியும் 
கனவோடே 
இருப்போம் 
அதில் 
உன் 
கணவனாக இருப்போம் 
எழுந்த வார்த்தைகள் 
பேசலாமா 
வேண்டாமா 
என்ற மனதில் 
விழுந்துவிடும் 
என்ற நோக்கில் 
என் ஆசைகளை
புதைத்து
விடலாமா
மௌனம் அவள் அழகு
எழும் வார்த்தைகள்
அவள் பதில்
பேசும் அந்த நிமிடத்திலும்
விழிகளோடு
பேசும் அந்த
தருணங்கள்
பேசாமல்
இருக்க முடியாது
பேசினாலும்
என்ன
தீர்ந்து விட போகிறது
ஆசை கனவுகள்
பேசும் வார்த்தை கள்
திகைக்காத
அவள் வார்த்தைகள்
வீசும் தென்றல்
நல்ல வேலை
பார்த்து விட்டேன்


கருத்துரையிடுக

0 கருத்துகள்