நினைவுகள் கூட
பேரஆனந்தம்
ஒவ்வொரு வார்த்தையிலும்
ஒவ்வொரு அர்த்தங்கள்
ஒவ்வொரு வார்த்தையிலும்
அவள் விழிகளையும்
உணர்கிறேன்
என் அனு வானால்
அனு அனு வாக நேசிக்கிறேன்
மனம் என்னை விட்டு செல்கிறது
எதற்கு இந்த போராட்டம்
விழிகளை
அசைத்தால்
நான் அவள் நினைவுகளில்
இதழ்கள் எழுப்பும் இசையை
எங்கே ரசித்தேன்
அவள் விழிகள்
என்னிடம் காட்டும் அன்பை
ரசித்தேன்
நான் வர வேண்டாம்
என்று 04 அன்று இருந்தேன்
அவள் பேசி
ரசிப்பாள் என்று இருந்தேன்
அவள் பேசிய
குறுகிய வார்த்தைகள்
ஏதோ என் மனம் ஆறுதல்
தந்தது.



0 கருத்துகள்