சின்ன ஆசைகள்
சிற்பமாய்
அவளது நினைவுகள்
வீசிடும் தென்றல்
தடுத்து பேசும்
சாரல்
தேகம் தீண்டும் முன்
நனைத்த மழைத்துளிகள்
பேசும் வார்த்தைகள்
சங்கீதம்
எழும்பும் ஓசை
கீதாமென்றால்
அதை ரசிக்கும்
ரசிகன் ஆவேன்
ஆசையாய்
அவள் கொடுக்கின்ற
முத்தம்
நனைத்தன
இதழ்கள்
இருவரியில் மு ளை த்த
இளம் காதல்
பேச நேரிடும்
பேச முளைக்கும்
பேசுவதில்
என்ன சுகமோ
நினைவுகள் தந்திடும்
இந்த சுகமோ
கேட்டால் கிடைக்குமோ
தேடல் இனிதோ
தேடி வந்த பார்வை
இனிதோ
திரும்பமலே
இருந்து இருக்கிரலாம்
எதுக்கு தான் இப்படி
அலை பாய்கிறதோ
எதற்கும்
இடைவிடாது
அவளது
நினைவுகள்
நெஞ்சில் பதிந்த
அந்த நிமிடங்கள்
அந்த
பார்வைக்கு
எத்தனை முறை
வேண்டாலும்
தோற்று விடலாம்
கண்ட நெஞ்சும்
காணாத நிலவும்
இடைவிடாத
மழையும்
விட்டு விட்டு வரும்
தூறல்
என்னிடம்
அதிகமாக
தொல்லை கொடுக்கும்
அவளது
குரலைகள்
விடாதா
அவளது குரலைகள்
ஓயாதா
ஒத்த வார்த்தை சொல்லலேயூனு
என் நெஞ்சம் பத்தாத்தாலேடி
நீ திரும்பி பார்த்த
அந்த
நினைவுக்கு
எந்த கோடி
குடுத்தாலும்
பத்தாத்தாதடி
தெரிந்தது
காதல்
மற்றும்
காதல் மட்டும்
நீங்காத நினைவுகள்



0 கருத்துகள்