சின்ன வயசுல
 நான் 
தீவிர சிவ பக்தன் 
அப்ப எனக்கு வேற 
எந்த ஆசையுமே 
கிடையாது 
புதன் கிழமை 
சிவன் பற்றிய 
சொற்பழிவு நடக்கும் 
ஆசிய ஜோதி ராமலிங்கம் 
சிவனை பற்றிய 
கதைகளை சொல்லுவார் 
நான் அதை கேட்டு 
அப்படி தூங்கிருவேன் 
அந்த வயசுல 
கடவுளை பற்றிய 
அறிவு 
எனக்கு கிடையாது 
நான்  சிவனை 
பற்றி மட்டும் தான் 
நினைப்பேன் 
எனக்கு இளம் வயதில் 
சிவனை காண வேண்டும் 
என்ற எண்ணம் மட்டும் தான் 
இருக்குமே தவிர 
வேற எதுவும் இருந்ததில்லை 
மாமிசம் என்றால் அறவே 
நான் வெறுப்பேன்.
மாமிசம் நான் சாப்பிடததால் என்னை
நிறைய பேர் 
எனது சமுதாயம் மற்றும் உறவு முறைகளில்
ஏளனம் செய்தனர்.
அதற்காக நான் கவலை பட வில்லை
என்னை மாற்றுவதற்கு
உணவில் கலந்து கொடுத்து
 பார்த்தார்கள்
நான் இதுவரை அசைவமாக
மாறவில்லை
எப்பொழுதும் சிவனை யே
நினைத்து கொண்டு
இருப்பேன்
அவரது கோவில்கள்
ஒவ்வொரு கோவிலையும்
சென்று வழிபாடுவேன்
எனக்கு எப்பொழுதும்
மாமிசம்
ஒரு சில செயல் கள்
எனக்கு பிடிக்கவில்லை
அதனால்
சிவனே கதி
என்று சிவனது நாமத்தை
உச்சரிப்பேன்.
அதனால் தான் நான் அவர்கள்
குடும்பத்தையும்
அவர்களையும் முழுவதுமாக
வெறுக்கிறேன்.
என்றும் சிவனது நாமத்தை 
உச்சரிப்பேன் 
சிவனது கட்டளையை 
நான் ஏற்கிறேன் 
நான் ஒரு சிவ பக்தன் இளம் வயதில் 
என்னுடன் பயின்றவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் உள்ள சிலையை வழி படுவது வழக்கம் 
அதனால் 
நான் ஒரு ஆன்மிக வழியில் செல்வதால் நான் தனித்தே இயங்குவேன்.
பற்றற்று வாழும் வாழ்க்கையில் 
பற்று ஒன்று 
உள்ளது என்றால் சிவ பற்று தான் 
சிவனது ஆலயங்களில் 
குளித்தலை அருகே 
உள்ள அய்யர்மலையில் நடை தூணில்
இருந்து
கீழே விழுந்தேன்
எப்படி பிழைத்தேன்
என்று எனக்கு தெரியாது
சைவத்தை தொடர வேண்டும்
சிவ வழிபாட்டை தடுக்க கூடாது
சிவ வழிபாட்டை புனிதமாக
நினைக்க வேண்டும்
சிவனை காண்பதே எனது வாழ்வின் தவம்
நிலையில்லாமல்
வாழ்கின்ற மனதில்
நிலைத்த மனம் சிவன்
ஒரு சில நபர்கள்
செயல் எனக்கு
பிடிக்கவில்லை
என்பதால் எனது உறவு முறைகளில் அவர்களை விட்டு விலகி 
தனியாக இருக்கலாம்
என்று முடிவு செயதேன்
அதானால் தான் நான் சிவனை வணங்கும் போது எனது எதிரிகள் அனைவரும் உத்திரிகளாக மாற வேண்டும்
வழி பட வழி விடு
நான் ஏன் சைவம்
என்று என்னிடம்
கேட்கும் போது
எனக்கு வெறுப்பாக
உள்ளது.
உண்டி கொடுத்த நீயே
எனக்கு உயிர் கொடுத்தாய்
கற்றரியும் புலனை கொடுத்து
தெளிவு பெற்ற மதியை
கொடுத்தாய்
என்னை நேசிக்கும் பெண்
வீட்டிற்கு அருகேயே
அவளது விருப்படியே
அவளது தந்தை வீட்டின் அருகே
ஒரு பசுமை வீட்டை ஏற்படுத்தி
என்னுள் வந்து விடு
என்றும் நானும் உனக்கு ஒரு அடியேன்
என் சிவ பக்தியை
கலங்க படுத்தியவர்கள்
அவர்களது நிலையை அறிந்த
நான் என் சிவ வழி பாட்டிற்க்காக
நான் அவர்களை தூக்கி எரிந்து விட்டு
நான் தனிமையில் வாழலாம்
என் முடிவு எடுத்து விட்டேன்
கல்லை கட்டி கடல் போட்டாலும்
சிவனை தவிர எவனையும்
வழிபட மாட்டேன்...




கருத்துரையிடுக

0 கருத்துகள்