ஒரு முறை 
கூட 
இல்லாத 
பதில்

உனது விழிகளால்
என்னை
பார்க்காதே
தொடரமுடியவில்லை
பந்தங்களை
அலைபாயும்
மனம்
தெரியவில்லை
எங்கே காணோம்
என்று தேடும்
போது
இல்லாத
நினைவுகள்
எதிரே
இருக்கும் போது
நிழலா
நிஜமா
மாற்றங்கள்
உண்டு
உன் பதிலில்
தான்
உன் நினைவுகளில்
எதிலும் விடவில்லை
எனக்கானவள்
நீ
என்று போது
எழுப்பும்
குரல் அலைகள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்