விழுந்த மழைகளில் 

நனைந்து ரோஜாவாய் 

அழகாக பேசாதே 

அலைந்த 

மனம் ஒயவில்லை 

மறுபடியும் 

அந்த அழகை ரசிக்கும் 

எந்தன் நினைவுகள் 

புத்துணர்ச்சி 

அடைகிறது 

பார்க்காமல் பேசுவாள் 

என்று 

தான் 

அதிக இடங்களில் 

பதிவிடுகின்றேன் 

என்

அலைபேசி 

என்னை.................

கருத்துரையிடுக

0 கருத்துகள்