காகிதத்தோடு  வைத்தேன் 

ரோஜா 

எங்கே

காணோம் பதிலை

கண்கள் 

இதழ்கள்

அனைத்திற்கும்

சொன்னேன்

புரிந்து கொண்டது

இதயத்திற்கும்

மட்டும்

எப்படி சொல்வேன்.......

அவள் உனக்கானவள்

இல்லை 

என்று


கருத்துரையிடுக

0 கருத்துகள்