கையெழுத்தில் நான் மாறிட 

காலனியில் நீ மாறிட 

நினைவுகள் தந்திட 

நீங்காமல் இடம்பெறுவோம் 

அவரவர் இதயத்தில்