ஒப்பார் ஒப்பிள்ளை என்னவளின்
அன்பிற்கினிய வார்த்தைகளில்
அவள் பேசிய வார்த்தைகள் என் செவிக்கினியாது என்றே நான் அறிந்திட
அலைபேசி மூழ்கிடாதே என்ற அவளது தத்துவம் என் காதிற்கினிய போதிலும்
கொள்கையில் என்னவளுக்கு
இணையானவள் எவருமிலர் என்னும்
நிலையில் பிடிவாதத்தை கொண்டே என்னை வந்தடைவால் மிக விரைவில்
அவளே என் வருங்காலத்தில் மனைவியாவாள்



0 கருத்துகள்