வாழ்க்கையில் முன்னேற்றம் அடையாதற்கான காரணம்

1.நான் பெண்களுடன் அதிகமாக பழக மாட்டேன், பேச மாட்டேன்
2.நான் ரொம்ப பிடிவாத காரன் 
3.இளம் வயதில் ரஜினிகாந்த திரைப்படம் வள்ளி என்ற திரைப்படத்தை பார்த்து தன் காதலி இறந்தாலும் அவளை நினைத்து வாழும் கொள்கை உறுதியாக இருந்ததை போன்று நான் உறுதியாக இருந்ததால் 
பண ஆசை இல்லாமல் வாழ்ந்தேன் 
4.நான் பிறந்த சாதியை உயர்ந்த சாதியாக கருதி வாழ்ந்தது.
5.ஆந்திராவில் மிக பெரிய சாதியான 
முத்துராஜா
ரெட்டி
நாயுடு
இதில் நான் முத்துராஜா வை சேர்ந்தவன்
6.இஸ்லாமிய மதத்தை தவறாக பேசியது
7. கிறிஸ்துவ மத தூதர் இயேசுவை தவறாக பேசியது
8.காதலி பிரிந்த சோகத்தால் யாருடனும் பேசவும் மாட்டேன் பழகவும் மாட்டேன்.
9.வெளியே ஊர் சுற்றுவதில்லை
10.வெளியே சொந்த பந்தங்கள் யார் வீட்டுக்கும் போக மாட்டேன்,வர மாட்டேன்.
12.வேலைக்கு போவேன். அதை விட்டா வீட்டுக்கு வருவேன். மீதி நேரம் தூங்குற oru வேலைய பார்ப்பேன்.
மீதி நேரம் போன் தான் நோண்டி கிட்டு தான் இருப்பேன்.
13.காதல் தோல்வியடைந்ததால் எனக்கு திருமண ஆசை வந்தது இல்ல அனுதினமும் அவளை நினைப்பேன். அவளையே நினைத்து கதை எழுதுவேன்.வேற எந்த பொழுதுபோக்கு எதுவும் கிடையாது.
நான் கடைசியாக தியேட்டர்ல பார்த்த படம் ஆதவன் தான் அதன் பின்னர் வேறு எந்த படமும் இதுவரை பார்த்ததில்லை.
14.திருமண ஆசையே இல்லாத எனக்கு என் அக்கா தான் திருமணம் பண்ணி வைத்தார்கள்.
திருமணமான 2 மாதத்தில் அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து  செல்லகுட்டியூர் ஊரார் குடும்பத்திற்கு அவமானத்தை தேடி தந்தது.
15.அதனால் நான் வெளியூர் வேலை செய்யாமல் உள்ளுரில் கட்டிட தொழில் செய்து வந்தேன்.
சாரம் ஏறுவது பயம் என்பதால் mason helper மட்டும் தான் நான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையதற்கு காரணம்
16.அதன் பின்னர் கொஞ்சம் நாள் கழித்து மறு திருமணம் நடந்தது.
அவள் இத்தனைக்கும் நர்ஸ் வேலைக்கு போனவ தான் என் அக்கா வுக்காக தான் கல்யாணம் பண்ணுனேன்.
அக்கா தம்பி பாசம் னா எங்க ஊர்லயே நாங்க தான்.
எங்க அம்மாவுயும், எங்க அக்காவுயும் தப்பா பேசுனா எனக்கு யாரையும் பிடிக்காது.
அவங்க குடும்பத்துல எனக்கு யாரையுமே பிடிக்காது
அப்பாடா இப்பதா தப்புச்சேன்









கருத்துரையிடுக

0 கருத்துகள்