இராண்டாம் திருமணம் பிடிக்காமல் போனதுக்கு காரணம்

அதுக்கு முன்னாடி 20000 ரூபாய் வாங்குனங்க
அதுவும் இதுவரைக்கும் எதுவும் சொல்லல
ஒரு தடவ பணம் எங்கிட்ட கேட்டாங்க 
அதுல இருந்து தான் சண்டை
வச்ச விஷேசம் பணத்த எல்லாமே சுருட்டினாங்க
இதுவரைக்கும் எதுவும் சொல்லல
நர்ஸ் மகேஸ்வரி எங்க அக்கா கிட்ட அது கேரக்டர் சொன்னாங்கலாம் 
அதுக்கு கூட நம்பள,
வயசான எங்க அம்மா விட்டு 
அவங்க வீட்ல உக்காரது
அவங்க வீட்ல பாத்ரூம் வெளியே குளிச்சது
அதுக்கு பின்னாடி தான் முருகன் கோவிலே வேண்டிக்கிட்டேன் என்னை விட்டு விலக ணும் 
நல்லவேளை விலகிட்ட இப்பதான்
 போன வருசத்துல
IT RELATED JOB க்கு  போனேன்..
இப்ப IT RELATED KNOWLEDGE அப்டேட் பண்ணிட்டு இருக்கேன்.
எங்க வேலைக்கு போறேன்னு கேட்டா
குத்தம்
எவ்வளவு சம்பளம் வாங்குறேன்னு கேட்டா
குத்தம்
நான் ஒரே ஒரு தப்பு தான் எங்க அக்கா மேல இருக்குற பாசத்துல அவங்க சொல்றத மீற கூடாது என்பதற்காக 
கல்யாணம் பண்ணுனேன்
மத்தபடி எனக்கு பிடிக்காது.
அவங்க அப்பன் கேட்ட கெட்ட வார்த்தை
அதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கல
என் மகள் இருக்குற ஒரே வேலைக்காக தான் பொறுமையா இருந்தேன்.
இங்க வீட்டுக்கு வந்தா ஒரு வேலையும் செய்ரதுல அதனால சுத்தமா அவ மேல ஒரு துளி கூட பாசம் கிடையாது.அதான் எப்படினு தெரியல பணம் வச்சிருந்தா மட்டும் எப்படி தெரியுதுனு
இதுக்கும் சீர் வரிசை எதுவுமே கேக்கல
அவங்கள 5 பவுன் கண்ணுல காட்டிட்டு
வீடு கட்ட பணம் வேணும் வாங்கிட்டு போனது தான் இதுவரைக்கும் என்னனு சொல்லல
கர்ப்ப பை கோளாறு அதுக்கு 2 லட்சம் நான் தான் செலவு பண்ணுனேன் எதுவும் அவங்க
கொடுக்கல.......
நான் எங்க அண்ணன் கடைசி வரைக்கும் வந்ததே இல்ல எல்லா செலவும் நான் சொந்தமா பண்ணுனேன்
வெட்டி செலவு 5 லட்சம் அதுனால தான் முருகனையும் பெருமாளையும் தவிர வேற யாரையும் கும்பிட மாட்டேன்.
அடுத்தவர்களாக திருமணம் பண்ண கூடாது
நமக்கு பிடிச்சு இருந்தா மட்டும் தான் திருமணம் பண்ணனும். அவசர திருமணம் ஆகாது என்பதை உணர்ந்து கிட்டேன்.
சாப்பாடு போட்டப்பா புரிஞ்சிகிடடேன்
அவங்க ளுக்கு பணம் தான் தேவை
அதுக்கு பின்னாடி தான் புரிஞ்சுக்கிட்டேன்.
அதுனால பிரம்மசாரியாவே இருந்தரலானு முடிவு பண்ணிட்டேன்.
ஆனா கனவுல வர அந்த பொண்ணு தான் 
எதுக்கு என்ன?
அதுலயும் பெண் சொன்ன கேப்பாங்க,
நீங்க சொன்ன கேக்க மாட்டாங்க
பணம் வாங்கிட்டு இல்லேனு சொல்றது
குடும்பத்தை பத்தி விசாரிச்சவே அவங்க கிட்ட பேச மாட்டேன். அமைதியான நிலையை விரும்பி ஒய்வு நேரங்கள் தூங்கிவிடுகிறது.
அமைதிக்கு காரணம் அடுத்தவங்க  சந்தோஷத்துக்கு வாழ்ந்த
நம்ம வாழ்க்கையே நம்ம தான் இழக்கணும்.
வீட்ல யிருக்குறவங்களுக்கு தான் யார் யார் எப்படி னு தெரியும் வெளியே இருந்து பாக்குறவங்க சிரிச்சு பேசுறவன் நல்லவனா தெரியும்.
நான் அதுனாலயே யார்கூடயும் போனது இல்ல
டீ காபி ல பவுடர் பண்றது
இதுலாம் எனக்கு 
பிடிக்காது.

உள்ளூர் தான் அவங்க வீட்ல ஒரு நாள் கூட  இருக்க மாட்டேன்.

மன உளைச்சல் ஏற்படுத்துறாங்க 
என்ன திருப்பூர் சுதன்யா மாதிரி
தற்கொலை பண்ணிக்கிறியா

அதுலேயும் ஒரு ஆள் அந்த வேலையும் பண்ணிட்டான்

எல்லாமே நமக்கு மேல ஒருத்தன் இருக்கான் அவன் பாத்துக்கு வான்

எப்படா போவீங்கன்னு இருந்தேன்
போயிட்டிங்க















கருத்துரையிடுக

0 கருத்துகள்